Online Bibel

- Annoncer -




எபேசியர் 4:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 நீங்கள் அழைக்கப்பட்டபோது, ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டீர்கள்; அதுபோலவே, ஒரே உடலும் ஒரே ஆவியானவரும்,

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு;

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

4 ஒரே சரீரமும் ஒரே ஆவியும் தான் உள்ளது. ஒரே பொதுவான விசுவாசம்கொள்ள தேவன் உங்களை அழைக்கிறார்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 நீங்கள் அழைக்கப்பட்டபோது ஒரே எதிர்பார்ப்பிற்கே அழைக்கப்பட்டது போல ஒரே உடலும் ஒரே ஆவியானவரும் உண்டு.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு;

Se kapitlet Kopi




எபேசியர் 4:4

Følg os:

Annoncer


Annoncer