எபேசியர் 4:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 நீங்கள் நிச்சயமாகவே அவரைக்குறித்துக் கேள்விப்பட்டதும் இயேசுவில் இருக்கும் சத்தியதின்படியே நீங்கள் போதிக்கப்பட்டீர்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 இயேசுவிடம் உள்ள சத்தியத்தின்படி, நீங்கள் அவரிடம் கேட்டு, அறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. Se kapitletபரிசுத்த பைபிள்21 அவரைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது எது என்பது எனக்குத் தெரியும். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு உண்மையானது கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆமாம், அந்த உண்மை இயேசுவிடம் உள்ளது. Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 உண்மையில், நீங்கள் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டதும், போதிக்கப்பட்டதும் அவரில் இருக்கும் சத்தியத்திற்கு ஏற்பவே இருந்தது. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. Se kapitlet |