Online Bibel

- Annoncer -




எபேசியர் 4:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 கீழே இறங்கிச் சென்றவர் தான் எல்லா வானங்களுக்கும் மேலாய், படைப்பு முழுவதிலும் தாம் நிறைந்திருப்பதற்காக மேலெழுந்து சென்றார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாக இருக்கிறார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

10 எனவே இயேசு இறங்கி வந்தார். பின் அவரே மேலேயும் சென்றார். அவர் எல்லா வானங்களுக்கும் மேலே ஏறிச் சென்றார். கிறிஸ்து தாமாகவே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக அப்படிச் செய்தார்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 கீழே இறங்கிச் சென்றவரே பிரபஞ்சம் முழுவதையும் நிரப்பும் பொருட்டு எல்லா வானங்களுக்கும் மேலாக எழுந்து சென்றார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.

Se kapitlet Kopi




எபேசியர் 4:10

Følg os:

Annoncer


Annoncer