Online Bibel

- Annoncer -




பிரசங்கி 7:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 ஏனெனில் பலமுறை, நீயும் மற்றவர்களைச் சபிக்கிறதை உன் இருதயத்தில் அறிவாயே.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 அநேகமுறை நீயும் பிறரைச் சபித்தாயென்று, உன்னுடைய மனதிற்குத் தெரியுமே.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

22 மற்றவர்களைப்பற்றி நீயே பல தடவை அவதூறு சொல்லியிருப்பதை நீ அறியலாம்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே.

Se kapitlet Kopi




பிரசங்கி 7:22

Følg os:

Annoncer


Annoncer