Online Bibel

- Annoncer -




கொலோசேயர் 2:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 நீங்கள் அவரில் வேரூன்றி கட்டி எழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள், உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது போலவே விசுவாசத்தில் பெலன் கொண்டவர்களாயும், நன்றி மிக்கவர்களாயும் வாழுங்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நன்றி செலுத்துவதோடு அதிலே பெருகுவீர்களாக.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

7 கிறிஸ்துவை மட்டும் நீங்கள் சார்ந்திருங்கள். வாழ்க்கையும், பலமும் அவரிடமிருந்து வருகின்றன. உங்களுக்கு அந்த உண்மை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மையான போதனையில் நீங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாய் இருங்கள்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 நீங்கள் அவரில் வேரூன்றி, கட்டி எழுப்பப்பட்டவர்களாகவும், உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டபடியே விசுவாசத்தில் பலப்படுகின்றவர்களாகவும், நன்றியால் நிரம்பி வழிகின்ற மக்களாகவும் வாழுங்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.

Se kapitlet Kopi




கொலோசேயர் 2:7

Følg os:

Annoncer


Annoncer