அப்போஸ்தலர் 7:55 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202255 ஆனால் ஸ்தேவான் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாய், மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனின் மகிமையைக் கண்டான், இறைவனுடைய வலதுபக்கத்தில் இயேசு நிற்கிறதையும் அவன் கண்டான். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்55 அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து: Se kapitletபரிசுத்த பைபிள்55 ஆனால் ஸ்தேவானோ பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக இருந்தான். ஸ்தேவான் வானத்தை அண்ணாந்து பார்த்தான். அவன் தேவனுடைய மகிமையைக் கண்டான். தேவனுடைய வலது பக்கத்தில் இயேசு நிற்பதைக் கண்டான். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு55 ஆனால் ஸ்தேவானோ பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவனாக, மேலே வானத்தை நோக்கிப் பார்த்து, இறைவனின் மகிமையைக் கண்டான், இறைவனுடைய வலது பக்கத்தில் இயேசு நிற்கின்றதையும் அவன் கண்டான். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)55 அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு: Se kapitlet |