Online Bibel

- Annoncer -




அப்போஸ்தலர் 5:38 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

38 எனவே, இப்பொழுது இந்த விஷயத்திலும்கூட, நான் கூறும் ஆலோசனை இதுவே: இவர்களை விட்டுவிடுங்கள்! இவர்கள் போகட்டும்! ஏனெனில் இந்தத் திட்டமும், இந்த செயலும் மனிதரிடமிருந்து வந்ததானால், இது இல்லாமற்போகும்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

38 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறது என்னவென்றால் இந்த மனிதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தச் செயல்களும் மனிதர்களால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோகும்;

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

38 எனவே இப்போது உங்களுக்குச் சொல்கிறேன். இம்மனிதரிடமிருந்து விலகியிருங்கள். அவர்களைத் தனித்து விட்டுவிடுங்கள். அவர்கள் திட்டம் மனிதர்களிடமிருந்து உருவாகியிருந்தால் அது தகர்ந்து விழும்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

38 எனவே, இப்போது இந்த விடயத்திலும்கூட, நான் கூறும் ஆலோசனை இதுவே; இவர்களை விட்டுவிடுங்கள்! இவர்களைப் போக விடுங்கள்! ஏனெனில் இந்தத் திட்டமும், இந்த செயற்பாடும் மனிதரிடமிருந்து வந்ததானால் அது இல்லாமற் போகும்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

38 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்;

Se kapitlet Kopi




அப்போஸ்தலர் 5:38

Følg os:

Annoncer


Annoncer