அப்போஸ்தலர் 5:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 மக்கள் அவர்களை உயர்வாய் மதித்தபோதிலும், வேறு யாரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 மற்றவர்களில் ஒருவரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. ஆனாலும் மக்கள் அவர்களைப் புகழ்ந்தார்கள். Se kapitletபரிசுத்த பைபிள்13 வேறு எந்த மக்களும் அவர்களோடு அங்கு நிற்பதற்குத் தகுதியானவர்களாகத் தங்களைக் கருதவில்லை. அப்போஸ்தலர்களை எல்லா மக்களும் மிகவும் புகழ்ந்தார்கள். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 மக்கள் அவர்களை உயர்வாய் மதித்தபோதிலும், வேறு எவரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். Se kapitlet |