Online Bibel

- Annoncer -




அப்போஸ்தலர் 2:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்’ என்று தேவன் உரைத்திருக்கிறார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

21 கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவான்.’

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

21 அப்போது கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுகின்ற ஒவ்வொருவனும் இரட்சிக்கப்படுவான்.’

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.

Se kapitlet Kopi




அப்போஸ்தலர் 2:21

Følg os:

Annoncer


Annoncer