அப்போஸ்தலர் 11:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 “நீ ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களிடம் சென்று அவர்களுடன் உணவு உட்கொண்டாய்” என்றார்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 விருத்தசேதனம்பண்ணப்படாத மனிதர்களிடத்தில் நீர் போய், அவர்களோடு சாப்பிட்டீர் என்று, அவனிடம் வாக்குவாதம்பண்ணினார்கள். Se kapitletபரிசுத்த பைபிள்3 அவர்கள், “யூதரல்லாதவர்களும் விருத்தசேதனமில்லாதவர்களும் ஆகிய மக்களின் வீடுகளுக்கு நீங்கள் சென்றீர்கள்! அவர்களோடு சாப்பிடவும் செய்தீர்கள்!” என்று கூறினார்கள். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 “நீ விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களிடம் சென்று அவர்களுடன் சாப்பிட்டாயே” என்றார்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள். Se kapitlet |