Online Bibel

- Annoncer -




2 சாமு 6:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 சவுலின் மகள் மீகாள் சாகும் நாள்வரை பிள்ளையற்றவளாய் இருந்தாள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 அதினால் சவுலின் மகளான மீகாளுக்கு மரணமடையும் நாள்வரைக்கும் பிள்ளை இல்லாமலிருந்தது.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

23 சவுலின் குமாரத்தியான மீகாள் தனது மரண நாள்வரை குழந்தை இல்லாமல் இருந்து மரித்தாள்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

Se kapitlet Kopi




2 சாமு 6:23

Følg os:

Annoncer


Annoncer