2 சாமு 3:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 ஆகீத் என்பவள் அவனுடைய நான்காவது மகன் அதோனியாவைப் பெற்றாள். அபித்தாள் ஐந்தாவது மகன் செப்பத்தியாவைப் பெற்றாள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 நான்காம் மகன் ஆகீத் பெற்ற அதோனியா என்பவன்; ஐந்தாம் மகன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன். Se kapitletபரிசுத்த பைபிள்4 நான்காம் குமாரன் அதோனியா. அதோனியாவின் தாய் ஆகீத். ஐந்தாம் குமாரன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தால். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதொனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தால் பெற்ற செப்பத்தியா என்பவன். Se kapitlet |