Online Bibel

- Annoncer -




2 சாமு 1:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 தாவீது சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும் இந்தப் புலம்பலைப் பாடினான்;

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 தாவீது சவுலையும் அவனது மகன் யோனத்தானையும்குறித்து, துயரப்பாடலைப் பாடினான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

17 சவுலையும் அவனது குமாரன் யோனத்தானையும் குறித்து துயரம் மிகுந்த பாடலொன்றைத் தாவீது பாடினான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 தாவீது சவுலின்பேரிலும், அவன் குமாரனாகிய யோனத்தானின் பேரிலும், புலம்பல் பாடினான்.

Se kapitlet Kopi




2 சாமு 1:17

Følg os:

Annoncer


Annoncer