Online Bibel

- Annoncer -




2 கொரி 5:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 எனவே நாங்கள் உடலில் குடியிருந்தாலும், அல்லது உடலைவிட்டு வெளியே போனாலும், அவருக்கு பிரியமாய் வாழ்வதையே எங்கள் குறிக்கோளாகும்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 அதினாலேயே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியில்லாமல் போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாக இருக்கவிரும்புகிறோம்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

9 தேவனைத் திருப்திப்படுத்துவதே வாழ்க்கையில் நமது ஒரே குறிக்கோள். இங்கே இந்த சரீரத்தில் வாழ்ந்தாலும் அங்கே கர்த்தரோடு இருந்தாலும் தேவனைத் திருப்திப்படுத்தவே விரும்புகிறோம்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 எனவே நாங்கள் இந்த உடலில் குடியிருந்தாலும் அல்லது அகன்று போனாலும், அவருக்கு பிரியமாய் இருப்பதே எங்கள் நோக்கமாகும்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.

Se kapitlet Kopi




2 கொரி 5:9

Følg os:

Annoncer


Annoncer