Online Bibel

- Annoncer -




2 நாளா 9:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 அதன்பின் அரசன் ஒரு பெரிய அரியணையைச் செய்து யானைத் தந்தத்தினால் அலங்கரித்தான். பின்பு அதை சுத்தமான தங்கத்தகட்டால் மூடினான்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 ராஜா தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

17 சாலொமோன் ராஜா தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தைச் செய்தான். அவன் அதனை பரிசுத்த தங்கத்தால் மூடினான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 ராஜா தந்தத்தினால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப்பசும்பொன் தகட்டால் மூடினான்.

Se kapitlet Kopi




2 நாளா 9:17

Følg os:

Annoncer


Annoncer