1 தெச 5:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 நீங்கள் எல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமாய் இருக்கிறீர்கள். நாம் இரவுக்கோ, இருளுக்கோ உரியவர்களல்ல. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 நீங்களெல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாக இருக்கிறீர்கள்; நாம் இரவிற்கும் இருளுக்கும் உரியவர்களல்ல. Se kapitletபரிசுத்த பைபிள்5 நீங்கள் யாவரும் வெளிச்சத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் பகலுக்குரியவர்கள். நாம் இருளைச் சேர்ந்தவர்கள் இல்லை. நாம் இரவுக்குரியவர்களும் இல்லை. Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 நீங்கள் எல்லோரும் வெளிச்சத்துக்கும் பகலுக்கும் சொந்தமானவர்களாய் இருக்கின்றீர்கள். நாம் இரவுக்கோ இருளுக்கோ சொந்தமானவர்கள் அல்ல. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. Se kapitlet |