1 தெச 3:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 நாங்கள் உங்களுடன் இருந்தபோது, நாம் துன்புறுத்தப்படுவோம் என்பதை, உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொன்னோம். அது அவ்விதமே நிகழ்ந்ததும் உங்களுக்குத் தெரியும். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே சம்பவித்ததென்றும் அறிந்திருக்கிறீர்கள். Se kapitletபரிசுத்த பைபிள்4 நாங்கள் உங்களோடு இருந்தபோது கூட இப்படி பலவிதமான துன்பங்களை ஏற்க வேண்டும் என்பது பற்றி ஏற்கெனவே கூறியிருக்கிறோம். எனவே இவை நாங்கள் சொன்னபடிதான் நிகழ்ந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 உண்மையில், நாம் துன்புறுத்தப்படுவோம் என்பதை நாங்கள் உங்களுடன் இருந்தபோது முன்னரே உங்களுக்கு பல முறை சொல்லியிருந்தோம். அது அவ்விதமே நிகழ்ந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள். Se kapitlet |