பிலிப்பியர் 4:17 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 உங்களுடைய உதவிகளை நான் தேடாமல், உங்களுடைய உதவிகளால் உங்களுக்கு வரும் பலன் பெருகுவதையே பார்க்க விரும்புகிறேன். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 நான் உங்கள் நன்கொடையைப் பெறுவதை நாடவில்லை. ஆனால் உங்கள் கணக்கில் நற்பலன்கள் அதிகரிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். Se kapitletபரிசுத்த பைபிள்17 உண்மையில், நான் உங்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 நான் உங்கள் நன்கொடையைப் பெற்றுக்கொள்வதை நாடவில்லை. மாறாக, உங்கள் கணக்கில் நற்பலன்கள் பெருக வேண்டும் என்றே விரும்புகிறேன். Se kapitlet |