பிலிப்பியர் 3:16 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 ஆனாலும் நாம் எதுவரைக்கும் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காக நடந்துகொண்டு, ஒரே சிந்தையாக இருப்போமாக. Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஆனால் நாம் ஏற்கெனவே அடைந்திருந்த வளர்ச்சிக்கு ஏற்றவிதமாய் வாழமுயல்வோம். Se kapitletபரிசுத்த பைபிள்16 ஆனாலும் நாம் ஏற்கெனவே செய்வது போல நாம் அடைந்த உண்மையைப் பின் தொடர்வதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 எது எப்படியானாலும் நாம் ஏற்கெனவே அடைந்த வளர்ச்சிக்கு ஏற்றவிதமாய் வாழ முயற்சிப்போம். Se kapitlet |