பிலிப்பியர் 2:4 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அவனவன் தன்னுடைய காரியங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய காரியங்களிலும் உதவிசெய்யவேண்டும். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் சொந்த நலன்களில் மட்டும் அக்கறைகொள்ளாமல், மற்றவர்களுடைய நலன்களிலும் அக்கறைகொள்ள வேண்டும். Se kapitletபரிசுத்த பைபிள்4 நீங்கள் உங்கள் வாழ்வில் மட்டும் அல்லாமல் மற்றவர் வாழ்விலும் ஆர்வம் கொள்ளுங்கள். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 உங்கள் சொந்த நலன்களில் மட்டுமே அக்கறை காட்டாமல், நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய நலன்களிலும் அக்கறை காட்டுங்கள். Se kapitlet |