எபேசியர் 4:9 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்பே பூமியின் தாழ்வான இடங்களில் இறங்கினார் என்றும் புரிகிறதல்லவா? Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 “அவர் மேலெழுந்து போனார்” என்பதன் அர்த்தம் என்ன? அவர் அதற்குமுன்னதாக பூமியின் தாழ்வான இடங்களுக்கு இறங்கினார் என்று அர்த்தமாகிறது அல்லவா? Se kapitletபரிசுத்த பைபிள்9 அவர் மேலே சென்றார் என்று சொல்லும்போது அதன் பொருள் என்ன? முதலில் அவர் பூமிக்குக் கீழிறங்கி வந்தார் என்பது பொருளாகிறது. Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 “அவர் மேலெழுந்து போனார்” என்றால், அதற்கு முன் அவர் பூமியின் தாழ்வான இடங்களுக்கு இறங்கினார் என்பது அர்த்தமாகிறது அல்லவா? Se kapitlet |