சகரியா 1:2 - பரிசுத்த பைபிள்2 கர்த்தர் உங்களது முற்பிதாக்கள் மேல் மிகவும் கோபங்கொண்டவரானார். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 யெகோவா உங்கள் முன்னோர்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 “யெகோவா உங்கள் முற்பிதாக்களின்மேல் கடுங்கோபம் கொண்டிருந்தார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 கர்த்தர் உங்கள் பிதாக்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார். Se kapitlet |