தீத்து 2:2 - பரிசுத்த பைபிள்2 முதியவர்கள் சுயக் கட்டுப்பாடும், கௌரவமும் ஞானமும் உடையவர்களாக இருக்கப் போதனை செய். அவர்கள் விசுவாசத்திலும் அன்பிலும், பொறுமையிலும் உறுதி உடையவர்களாக இருக்க வேண்டும். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 முதிர்வயதுள்ள ஆண்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாக இருக்கும்படி புத்திசொல்லு. Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 வயதில் முதிர்ந்த ஆண்கள் தன்னடக்கம் உள்ளவர்களும், மதிப்புக்குரியவர்களும், சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களுமாய், ஆழ்ந்த விசுவாசத்திலும், அன்பிலும் நிலைத்திருந்து, சகிப்புத்தன்மை உடையவர்களாய் இருக்கவேண்டும் என்று, அவர்களுக்குக் கற்றுக்கொடு. Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 வயது முதிர்ந்த ஆண்கள் மனத் தெளிவு உள்ளவர்களாகவும், மதிப்புக்குரியவர்களாவும், சுயகட்டுப்பாடு உள்ளவர்களாகவும், விசுவாசத்திலும் அன்பிலும் சகிப்புத் தன்மையிலும் உறுதியுடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக் கொடு. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு. Se kapitlet |