வெளிப்படுத்தல் 2:26 - பரிசுத்த பைபிள்26 “இதில் இறுதிவரை இதுபோல் இருந்து வெற்றி பெறுகிறவர்களுக்கு மற்ற தேசங்களின் மேல் நான் அதிகாரத்தைக் கொடுப்பேன். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 ஜெயம்பெற்று கடைசிவரைக்கும் நான் செய்த காரியங்களைச் செய்கிறவன் எவனோ அவனுக்கு நான் என் பிதாவிடம் இருந்து அதிகாரம் பெற்றதுபோல, தேசங்களின் மக்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 வெற்றி பெறுகிறவர்களாய் முடிவுவரை என்னுடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு நான் என் பிதாவினிடமிருந்து அதிகாரம் பெற்றதுபோலவே, நான் நாடுகளின்மேல் அதிகாரம் கொடுப்பேன். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 வெற்றி பெறுகின்றவர்களாய் முடிவு வரை என்னுடைய சித்தத்தைச் செய்கின்றவர்களுக்கு நான் என் பிதாவினிடமிருந்து அதிகாரம் பெற்றது போலவே, மக்கள் இனங்களின் மேல் அதிகாரம் கொடுப்பேன். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். Se kapitlet |