நீதிமொழி 6:33 - பரிசுத்த பைபிள்33 ஜனங்களிடம் அவன் தனது மதிப்பு முழுவதையும் இழந்துவிடுவான். இந்த அவமானத்தை அவனால் எப்பொழுதும் நீக்க முடியாது. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 வாதையையும் வெட்கத்தையும் அடைவான்; அவனுடைய நிந்தை ஒழியாது. Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 அடிபட்ட காயமும் அவமானமும் அவனுடைய பங்கு; அவனுடைய வெட்கம் ஒருபோதும் நீங்காது. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது. Se kapitlet |