Online Bibel

- Annoncer -




நீதிமொழி 31:31 - பரிசுத்த பைபிள்

31 அவளுக்குப் பொருத்தமான பரிசைக்கொடு. எல்லோரும் அறியும் வகையில் அவளது செயல்களைப் பாராட்டு.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

31 அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

31 அவளுடைய கைகளின் பலனுக்காக அவளைப் பாராட்டுங்கள், அவளுடைய செயல்கள் பட்டண வாசலில் அவளுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரட்டும்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

31 அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.

Se kapitlet Kopi




நீதிமொழி 31:31

Følg os:

Annoncer


Annoncer