Online Bibel

- Annoncer -




பிலிப்பியர் 1:11 - பரிசுத்த பைபிள்

11 இயேசு கிறிஸ்துவின் உதவியுடன், அவர் மூலம் நீங்கள் பல நற்செயல்களைச் செய்து தேவனுக்கு மகிமையையும் பாராட்டுகளையும் சேர்க்க வேண்டும்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று நேர்மையானவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 இயேசுகிறிஸ்துவின் மூலமாக வரும் நீதியின் கனிகளில், நிறைவுள்ளவர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள். அது இறைவனுக்கு மகிமையையும், துதியையும் ஏற்படுத்தும்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 இறைவனுக்கு மகிமையையும் துதியையும் கொண்டுவரும்படி, இயேசு கிறிஸ்துவினால் வரும் நற்குணவியல்புகளால் நிறைந்தவர்களாய் இருக்க வேண்டும் என்பதே எனது மன்றாடல்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.

Se kapitlet Kopi




பிலிப்பியர் 1:11

Følg os:

Annoncer


Annoncer