பிலேமோன் 1:5 - பரிசுத்த பைபிள்5 கர்த்தராகிய இயேசுவிடம் நீங்கள் கொண்ட விசுவாசத்தையும் தேவனுடைய பரிசுத்தமான அனைத்து மக்களிடமும் நீங்கள் கொண்ட அன்பையும் பற்றி நான் கேள்விப்படுகிறேன். உங்கள் விசுவாசத்துக்கும் அன்புக்கும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு நன்றி செலுத்தி, Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 ஏனெனில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் நீ வைத்திருக்கும் விசுவாசத்தைக்குறித்தும், பரிசுத்தவான்கள் எல்லோரிடமும் நீ வைத்திருக்கும் அன்பைக்குறித்தும் நான் கேள்விப்படுகிறேன். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 ஏனெனில், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் நீ வைத்திருக்கும் விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர் மீதும் நீ வைத்திருக்கும் அன்பையும் குறித்து நான் கேள்விப்படுகிறேன். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து, Se kapitlet |