Online Bibel

- Annoncer -




எண்ணாகமம் 10:24 - பரிசுத்த பைபிள்

24 அடுத்து பென்யமீன் கோத்திரம் வந்தது. கீதெயோனின் குமாரனான அபீதான் அதற்குத் தலைவனாக இருந்தான்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குக் கீதெயோனின் மகன் அபீதான் தலைவனாக இருந்தான்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 கீதெயோனின் மகன் அபீதான், பென்யமீன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.

Se kapitlet Kopi




எண்ணாகமம் 10:24

Følg os:

Annoncer


Annoncer