மாற்கு 1:9 - பரிசுத்த பைபிள்9 கலிலேயாவில் உள்ள நாசரேத் நகரத்திலிருந்து இயேசு அப்பொழுது அங்கே வந்தார். அவர் யோர்தான் ஆற்றில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 அக்காலத்தில் இயேசு கலிலேயா மாகாணத்தின் நாசரேத் பட்டணத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் திருமுழுக்கு பெற்றார். Se kapitletmārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)9 andha nāɹtkaɹlil iyēsu galilēyāviluɹlla nāsarēth ūrilirundhu vandhu, yōrdhān nadhiyil yōvānāl gnānasnānam Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 அந்நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். Se kapitlet |