மத்தேயு 7:10 - பரிசுத்த பைபிள்10 அல்லது, உங்கள் குமாரன் மீனைக் கேட்டால், அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இல்லை. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்? Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு பாம்பைக் கொடுப்பான்? Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? Se kapitlet |