Online Bibel

- Annoncer -




லூக்கா 9:21 - பரிசுத்த பைபிள்

21 பிறருக்கு இதனைச் சொல்லாதபடிக்கு இயேசு அவர்களை எச்சரித்தார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 அப்பொழுது அவர், நீங்கள் இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று உறுதியாகக் கட்டளையிட்டார்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 இயேசு அவர்களிடம், “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என கண்டிப்பாய் எச்சரித்தார்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

21 இயேசு அவர்களிடம், “இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்” என கண்டிப்பாய் எச்சரித்தார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.

Se kapitlet Kopi




லூக்கா 9:21

Følg os:

Annoncer


Annoncer