லூக்கா 6:28 - பரிசுத்த பைபிள்28 உங்களிடம் தீயவற்றைக் கூறுகிற மக்களை ஆசீர்வதிக்குமாறு தேவனை வேண்டுங்கள். உங்களை இழிவாக நடத்துகிறவர்களுக்காகப் பிரார்த்தனை பண்ணுங்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை அவமதிக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபியுங்கள். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 உங்களைச் சபிக்கின்றவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைத் துன்புறுத்துகின்றவர்களுக்காக மன்றாடுங்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். Se kapitlet |