லூக்கா 2:10 - பரிசுத்த பைபிள்10 தூதன் அவர்களை நோக்கி, “பயப்படாதீர்கள். நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கூறப் போகிறேன். அது எல்லாரையும் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கும். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 தேவதூதன் அவர்களைப் பார்த்து: பயப்படாமலிருங்கள்; இதோ, எல்லா மக்களுக்கும் மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 ஆனால் அந்தத் தூதன் அவர்களிடம், “பயப்படவேண்டாம், எல்லா மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கும் நற்செய்தியை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 ஆனால் அந்தத் தூதன் அவர்களிடம், “பயப்பட வேண்டாம், எல்லா மக்களுக்கும் மிகுந்த மனமகிழ்ச்சியைக் கொடுக்கும் நற்செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவந்திருக்கிறேன். இச்செய்தி எல்லா மக்களுக்கும் உரியதாகும். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். Se kapitlet |