லூக்கா 1:8 - பரிசுத்த பைபிள்8 தன் மக்களுக்காக தேவனுக்கு முன்னர் ஒரு ஆசாரியனாக சகரியா பணியாற்றி வந்தான். தேவனின் பணியை அவனது பிரிவினர் செய்ய வேண்டிய காலம் அது. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் பணிபுரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக ஆசாரியப் பணியைச் செய்தான். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் கடமை புரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக மதகுருவின் பணிகளைச் செய்தார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அப்படியிருக்க, அவன் தன் ஆசாரியவகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், Se kapitlet |