லூக்கா 1:62 - பரிசுத்த பைபிள்62 பின்னர் அவர்கள் அக்குழந்தையின் தந்தையிடம் சென்று சைகையால், “குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறாய்?” என்று கேட்டனர். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்62 சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202262 அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு62 பின்னர் அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறார் என்று அறிவதற்கு, அவரிடம் சைகையினால் கேட்டார்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)62 அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். Se kapitlet |