Online Bibel

- Annoncer -




லூக்கா 1:57 - பரிசுத்த பைபிள்

57 குழந்தைப் பேற்றின் காலம் நெருங்கியபோது எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

57 எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

57 எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

57 எலிசபெத்திற்கு பிள்ளை பெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

57 எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.

Se kapitlet Kopi




லூக்கா 1:57

Følg os:

Annoncer


Annoncer