Online Bibel

- Annoncer -




லூக்கா 1:26 - பரிசுத்த பைபிள்

26-27 எலிசபெத் கருவுற்ற ஆறாம் மாதத்தில் தேவன் காபிரியேல் என்னும் தூதனை கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் பட்டணத்தில் வாழ்ந்த ஒரு கன்னிப் பெண்ணிடம் அனுப்பினார். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு என்ற மனிதனை மணம் புரிவதற்கு அவள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள் பெயர் மரியாள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில்,

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

26 ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை,

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

26 ஆறாம் மாதத்தில், கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்ற பட்டணத்திலுள்ள ஒரு கன்னிப்பெண்ணிடம், காபிரியேல் தூதனை இறைவன் அனுப்பினார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

26 ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,

Se kapitlet Kopi




லூக்கா 1:26

Følg os:

Annoncer


Annoncer