Online Bibel

- Annoncer -




லேவியராகமம் 26:29 - பரிசுத்த பைபிள்

29 நீங்கள் மிகவும் பசியாவதினால் உங்கள் குமாரர்களையும். குமாரத்திகளையும் தின்பீர்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 உங்கள் மகன்களின் மாம்சத்தையும் உங்கள் மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடுவீர்கள்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 நீங்கள் உங்கள் மகன்களுடைய, மகள்களுடைய சதையைச் சாப்பிடுவீர்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.

Se kapitlet Kopi




லேவியராகமம் 26:29

Følg os:

Annoncer


Annoncer