புலம்பல் 3:3 - பரிசுத்த பைபிள்3 கர்த்தர் தனது கையை எனக்கு எதிராகத் திருப்பினார். அவர் நாள்முழுதும் இதனை மீண்டும், மீண்டும் செய்தார். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 உண்மையாக, திரும்பதிரும்ப நாள்முழுவதும் அவர் தமது கையை என்மேல் திருப்பினார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார். Se kapitlet |