Online Bibel

- Annoncer -




எரேமியா 6:26 - பரிசுத்த பைபிள்

26 என் சாக்கு ஆடையை அணிந்துக்கொள்ளுங்கள். சாம்பலில் புரளுங்கள். மரித்த ஜனங்களுக்காக உரக்க அழுங்கள். ஒரே குமாரனை இழந்ததைப்போன்று அழுங்கள், இவற்றையெல்லாம் செய்யுங்கள்; ஏனென்றால், நமக்கு எதிரியான, அழிவுக்காரன் மிகவேகமாக வந்துக்கொண்டிருக்கிறான்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 என் மக்களாகிய மகளே, நீ சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, சாம்பலில் புரண்டு, ஒரே மகனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; அழிக்கிறவன் திடீரென்று நம்மேல் வருவான்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

26 என் மக்களே, நீங்கள் துக்கவுடை உடுத்தி, சாம்பலில் புரளுங்கள்; ஒரே மகனுக்காக மனங்கசந்து அழுவதைப்போல் துக்கப்படுங்கள். ஏனெனில் அழிக்கிறவன் நம்மேல் திடீரென வருவான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

26 என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்.

Se kapitlet Kopi




எரேமியா 6:26

Følg os:

Annoncer


Annoncer