Online Bibel

- Annoncer -




யாக்கோபு 3:10 - பரிசுத்த பைபிள்

10 துதித்தலும் பழித்தலும் ஒரே வாயில் இருந்துதான் வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, அப்படி நடக்கக் கூடாது.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரர்களே, இப்படி இருக்ககூடாது.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகிறது. எனக்கு பிரியமானவர்களே, இவ்விதமாய் இருக்கக்கூடாதே.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 எனக்குப் பிரியமானவர்களே, ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகின்றன. இப்படி இருக்கக் கூடாதே.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.

Se kapitlet Kopi




யாக்கோபு 3:10

Følg os:

Annoncer


Annoncer