யாக்கோபு 2:15 - பரிசுத்த பைபிள்15 கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனோ சகோதரியோ உண்ண உணவும் உடுக்க உடையும் தேவைப்பட்டவராக இருக்கலாம். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 ஒரு சகோதரனாவது சகோதரியாவது, ஆடையில்லாமலும், அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 ஒரு சகோதரனாவது சகோதரியாவது உடையின்றியும் அன்றாட உணவின்றியும் இருக்கும்போது, Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 ஒரு சகோதரனாவது சகோதரியாவது உடையின்றியும், அன்றாட உணவின்றியும் இருக்கும்போது, Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, Se kapitlet |