எபிரெயர் 13:13 - பரிசுத்த பைபிள்13 எனவே, நாம் கூடாரத்துக்கு வெளியே சென்று அவருடைய அவமானத்தில் பகிர்ந்துகொள்வோம். இயேசுவுக்கு நேர்ந்த அதே அவமானத்தை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 ஆகவே, நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, முகாமிற்கு வெளியே அவரிடம் புறப்பட்டுப் போவோம். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 ஆகையால், அவர் சுமந்த அவமானத்தை நாமும் சுமந்து, முகாமுக்கு வெளியே அவரிடம் போவோம். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 ஆகையால், அவர் சுமந்த அவமானத்தை நாமும் சுமந்து முகாமுக்கு வெளியே அவரிடம் போவோம். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம். Se kapitlet |