எபிரெயர் 13:10 - பரிசுத்த பைபிள்10 பரிசுத்த கூடாரத்தில் சேவை செய்கிற அந்த யூத ஆசாரியர்கள் இருந்து சாப்பிடும் உரிமையற்ற ஒரு பலி நம்மிடம் உண்டு. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 நமக்கு ஒரு பலிபீடம் உண்டு, அங்குள்ளவைகளைச் சாப்பிடுகிறதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரம் இல்லை. Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 இறைசமுகக் கூடாரத்தில் பணிபுரிகிறவர்கள் அதிலிருந்து சாப்பிட அதிகாரமில்லாத ஒரு பலிபீடம் நமக்கு உண்டு. Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 இறைபிரசன்னக் கூடாரத்தில் பணிபுரிகின்றவர்கள் அதிலிருந்து உண்பதற்கு உரிமையில்லாத ஒரு பலிபீடம் நமக்கு உண்டு. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை. Se kapitlet |