எபேசியர் 1:9 - பரிசுத்த பைபிள்9 தேவன் முழு ஞானத்தோடும், பலத்தோடும் அவரது இரகசியத் திட்டத்தை நாம் அறியச் செய்தார். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் ஒழுங்கின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய எல்லாம் கிறிஸ்துவிற்குள்ளே ஒன்று சேர்க்கப்படவேண்டுமென்று, Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 இறைவன் தமது திட்டத்தின் இரகசியத்தை நமக்குத் தெரியப்படுத்தினார். அது அவருடைய விருப்பத்தின்படி, தாம் கிறிஸ்துவில் செய்யவிருந்த நோக்கமாயிருந்தது. Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 தமது திட்டத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தினார். அத்திட்டமானது தமது விருப்பத்தின்படி கிறிஸ்துவுக்குள்ளாக அவர் செய்ய இருந்த அவருடைய நோக்கமாக இருந்தது. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, Se kapitlet |