அப்போஸ்தலர் 9:42 - பரிசுத்த பைபிள்42 யோப்பாவிலுள்ள மக்கள் எல்லோரும் இதனை அறிந்தனர். அவர்களில் பலர் கர்த்தரை நம்பினர். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்42 இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202242 இது யோப்பா பட்டணம் முழுவதும் தெரியவந்தபோது, அநேக மக்கள் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு42 இது யோப்பா பட்டணம் முழுவதும் தெரியவந்தபோது அநேக மக்கள் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)42 இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். Se kapitlet |