அப்போஸ்தலர் 9:28 - பரிசுத்த பைபிள்28 சவுலும் சீஷரோடு தங்கினான். பயமின்றி கர்த்தரைப் பற்றி எருசலேமின் எல்லா பகுதிகளுக்கும் சென்று போதித்தான். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாக இருந்து; Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 எனவே சவுல் அவர்களுடன் தங்கி, எருசலேமில் சுதந்திரமாய்ச் சுற்றித்திரிந்து, கர்த்தரின் பெயரில் துணிவுடன் பேசினான். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 எனவே சவுல் அவர்களுடன் தங்கி எருசலேமில் சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்து, ஆண்டவரின் பெயரில் துணிவுடன் பேசினான். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து; Se kapitlet |