அப்போஸ்தலர் 6:12 - பரிசுத்த பைபிள்12 இவ்வாறு செய்ததால் யூதர்கள் மக்களையும். முதிய யூதத் தலைவர்களையும், வேதபாரகரையும் கலக்கமுறச் செய்தனர். அவர்கள் மிகுந்த கோபமடைந்து ஸ்தேவானிடம் வந்து அவனைப் பிடித்தனர். யூத அதிகாரிகள் கூடியிருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 மக்களையும் மூப்பர்களையும் வேதபண்டிதரையும் ஏவி; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்; Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 இப்படி அவர்கள் மக்களையும், யூதரின் தலைவர்களையும், மோசேயின் சட்ட ஆசிரியர்களையும், ஸ்தேவானுக்கு எதிராகக் தூண்டிவிட்டார்கள். அதற்குப் பின்பு அவர்கள் திடீரென வந்து, ஸ்தேவானைப் பிடித்து ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக அவனைக் கொண்டுவந்தார்கள். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 இப்படியாக, அவர்கள் மக்களையும், சமூகத் தலைவர்களையும், நீதிச்சட்ட ஆசிரியர்களையும் ஸ்தேவானுக்கு எதிராகக் தூண்டிவிட்டார்கள். அதன்பின்பு அவர்கள் திடீரென வந்து, ஸ்தேவானைப் பிடித்து நியாயசபைக்கு முன்பாக அவனைக் கொண்டுவந்தார்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்; Se kapitlet |