அப்போஸ்தலர் 4:5 - பரிசுத்த பைபிள்5 மறுநாள் யூதத் தலைவர்களும், அதிகாரிகளும், வேதபாரகரும் எருசலேமில் சந்தித்தனர். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 மறுநாளிலே மக்களுடைய அதிகாரிகளும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும், Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 மறுநாளிலே ஆளுநர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் எருசலேமில் சந்தித்தார்கள். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 மறுநாளிலே ஆளுநர்களும், சமூகத் தலைவர்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் எருசலேமில் சந்தித்தார்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும், Se kapitlet |